பயிர்களை எவ்வளவு இடைவெளியில் நட வேண்டும்

நெல்
வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 20×20 சென்டிமீட்டர் இடைவெளி

கோதுமை

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 24×24 சென்டிமீட்டர் இடைவெளி

கம்பு

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 45×15 சென்டிமீட்டர் இடைவெளி

தட்டைப் பயிறு

பயிருக்குப் பயிர் மற்றும் வரிசைக்கு வரிசை 45×15 சென்டிமீட்டர் இடைவெளி

கொள்ளு

வரிசைக்கு வரிசை 30 சென்டிமீட்டர் செடிக்குச் செடி 10 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories