பருத்திச் செடியில் களைக்கொல்லி

பருத்திச் செடியில் களைக்கொல்லி

தற்பொழுது பருத்தி விதை விவசாயிகள் நடவு செய்த வுடன் கலைக்கொல்லயையும் அடிக்கின்றனர் அதன் விளைவுகள்

களைக்கொல்லி தெளிப்பவர்கள் கவனமாக தெளிக்கவும்

பருத்திச் செடியில் களைக்கொல்லி (ரவுண்டப், டூ போர் டி) இரண்டையும் சேர்த்து அடித்ததன் காரணமாக பருத்தி இலைகள் விரியாமல் மடங்கி சிறுத்து காணப்படும் இவற்றை கட்டுப்படுத்த ஈசி காட்டன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories