பருத்தியில் காய்கள் இல்லை காய்கள் வைக்க என்ன செய்வது

பருத்திக்கு தழைச்சத்து உரங்கள் அதிகமாக இடுவதால் பயிர்கள் சில சமயங்களில் தேவைக்கு அதிகமாக வளரும்.

இதனால் வளரும் திறன் பாதிக்கப்பட்டு காய்கள் பிடிப்பது குறைந்துவிடும் இந்த நிலையில் செடிகள் வளரும் நுனிகளை சென்றுவிடுவதால் பக்க கிளைகளை உருவாக்கி அதில் பூக்களும் காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகும்.

கடலைப்புண்ணாக்கு ஒரு கிலோவுக்கு எவ்வளவு நீர் சேர்க்க வேண்டும் எத்தனை நாள் ஊற வைக்க வேண்டும்?

 

கால் கிலோ கடலைப்புண்ணாக்கு ஒரு லிட்டர் தண்ணீரை கலந்து கொள்ள வேண்டும். நிழலான இடத்தில் 24 மணி நேரம் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் வீதம் ஊற்ற வேண்டும்.

மாடித்தோட்டத்தில் கருவேப்பிலை செடி வளர்க்கலாமா?

மாடித்தோட்டத்தில் கருவேப்பிலைச் செடிக்குப் சிறிதளவாவது வெயில் கிடைக்கவேண்டும் .அப்போது தான் நன்கு வளரும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories