ஜீவாமிர்தம் தண்ணீர் பாய்ச்சும் பொழுது தான் தெளிக்கவேண்டும அல்லது எப்பொழுதும் தெளிக்கலாம்
15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும் அல்லது நீர் பா ய்ச்சிய பிறகு தெளிக்கலாம்.
நெல் பயிரின் அடித்தால் பலுக்கிறது என்னஇயற்கை மருந்துகளை கொடுக்கலாம்
ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் அளவுள்ள ஒரு டேங்கில் 8 லிட்டர் வேப்பம் புண்ணாக்கு கரைசல் மற்றும் இரண்டு லிட்டர் மாட்டு சிறுநீர் இரண்டையும் ஊற்றி கலந்து தெளிக்க வேண்டும்.
மிளகாய் அறுவடை முடிந்து விட்டது மீண்டும் அதை வயலில்லேயே மிளகாய் நடவு செய்யலாம
பயிர் சுழற்சி முறையில் பயிர் செய்ய வேண்டும். அதே வேளையில் வயலில் மீண்டும் மிளகாயை பயிரிடக் கூடாது.
பலா மரம் பிஞ்சு வைத்து கருகி விடுகிறது அதற்கு என்ன செய்வது
பழ ஈ தாக்குதல் கூட இருக்கலாம். இதற்கு Grubill Bio resitra தெளிக்க வேண்டும்