இயற்கை பூச்சி கொல்லி நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, கொம்புபுழு , கூட்டு குழம்பு ,கூட்டுப்புழு குட்டைக் கொம்பு ,வெட்டுக்கிளிபுழு, புகையான், மற்றும் வண்டு மற்றும் பச்சை தத்துப்பூச்சி ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் தக்காளியில் துளைப்பான் போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.
மணிலா பருத்திவகைகள் சூரிய காந்தி காந்தி பச்சை மிளகா கனகாம்பரம் போன்ற செடிகளை தாக்கும் அனைத்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
கேந்தி மலரைத் தாக்கும் பச்சைப் புழு மற்றும் புரோட்டிநியா புழு ஆகியவற்றின் கட்டுப்படுத்தலாம்.
மேலும் பருத்தியில்உள்ள காய் புழுக்கள் மற்றும் வெள்ளை வண்டுமற்றும் கருப்பு வண்டு கருப்பு தண்டுதுளைப்பான் தென்னையை காண்டாமிருக வண்டு போன்றவையும் இந்த இயற்கை பூச்சிக்கொல்லி கட்டுப்படுத்தும்.
கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய் ,பீன்ஸ் போன்ற பயிர்களில் தோன்றும் காய்த்துளைப்பான் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.