பழங்களை எவ்வளவுஇடைவெளியில் நடவு செய்யலாம்

லிச்சி பழம்

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 7×7 மீட்டர் இடைவெளி

குழிப்பேரி

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி 4x 4 மீட்டர் இடைவெளி

பேரி

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி 5x 5 மீட்டர் அல்லது 6x 6 மீட்டர் இடைவெளி

கொத்து பேரி

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி 4 x 4 மீட்டர் இடைவெளி

ஜாதிக்காய்

வரிசைக்கு வரிசைமற்றும் செடிக்குச் செடி 25x 25 அடி இடைவெளியில் நட வேண்டும்

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories