பழனி செப்பேட்டில் கி.பி.1568 ல் பதிவு செய்யப்பட்டுள்ள 97 நெல் வகைகள்.

பழனி செப்பேட்டில் கி.பி.1568 ல் பதிவு செய்யப்பட்டுள்ள 97 நெல் வகைகள்.

ஆற்காடு அரிசித் திருவிழா குழுவின்
மீள் பதிவு

1.முத்தநாராயணன்
2.முழறி
3.கரும்பொன்
4.விண்ணவராயன்
5.சேர்ந்தமுத்தான்
6.ஈசம்பதியான்
7.இளந்தலைகிழவன்
8.இன்பமாதாரி
9.விந்துமாதாரி
10.ஆள்கொண்டராயன்
11.அருந்துவகுபேரன்
12.அறவாபரணன்
13.வாறிகல்லுண்டை
14.பாகம்பிரியான்
15.தாகம்தீர்த்தான்
16.இரும்புலக்கை தவிர்த்தான்
17.ஈசர்க்கினியான்
18.மச்சுமுறிச்சான்
19.மகிழம்பூவாசகன்
20.குழியிழடித்தான்
21.கோ தும்பை
22.புன்னை
23.குறக்கொடிவாலன்
24.பாக்குநிறத்தான்
25.பசுங்குலைவாழை
26.ஊனுக்கினியான்
27.உமியில்லாவாசகன்
28.வில்லக்காய்மேனியன்
29.மழிமுடக்கி
30.வள்ளவாய்காத்தான்
31.மூங்கில்நிறத்தான்
32.மயில்கன்னி
33.கயல்கன்னி
34.மொட்டுசென்னி
35.புளியிட்டசாதனன்
36.புன்னைநிறத்தான்
37.வட்டகன்னி
38.மாதுளகன்னி
39.குங்குமகன்னி
40.கோமளகன்னி
41.மல்லிகைசுந்தரி
42.பரிமளசம்பா
43.செண்பகபாலை
44.உள்பகசம்பா
45.நாட்டுக்கினிய சூரிய சம்பா
46.வெள்ளானைவேந்தன்
47.வழதடிசம்பா
48.எலிவால் சம்பா
49.இலுப்பை பூ வாசகன்
50.மாபூவாசகன்
51.ராசவெள்ளை
52.காக்கை சம்பா
53.கதுவாறிவண்ணன்
54.சீரகசம்பா
55.இக்கிசம்பா
56.புனுகு சம்பா
57.பேரில்லா வெள்ளை
58.மணவாரி புன்னை
59.கதம்பை நிறத்தான்
60.ஆள்ளொட்டி மசபுளுதி நீர்ச்சாரை
61.நெடுஞ்சாரை
62.காடைகழுத்தான்
63.கற்பூர வாசகன்
64.செம்மஞ்சள் வாரி
65.பறக்கும் சிறுக்குருவி
66.செம்மோடன்
67.கருமோடன்
68.இராவணன்
69.சேரவளநாடன்
70.வைகை வள நாடன்
71.சோதி குறும்பை
72.துய்யமல்லிகை
73.கிளிமூக்கு வளைத்தான்
74.திரிகத்தை
75.மணிக்கத்தை
76.செவ்விளநீர் வாசகன்
77.வாழைப்பூ வாசகன்
78.தாளை விழுந்தான்
79.கொடைக்கினியாசி
80.சிறுமிளகி
81.பெருமிளகி
82.கருமிளகி
83.செம்மிளகி
84.வெள்ளைமிளகி
85.பிள்ளைமிளகி
86.சந்தன மிளகி
87.சடைமிளகி
88.மட்டிமிகுறுவை
89.மணிக்குறுவை
90.செங்குறுவை
91.கறுங்குறுவை
92.பண்முகரி
93.கயிலைபதியான்
94.வைகுண்டபதியான்
95.அமராபதியான்
96.அற்புதபறணன்
97.அழகியவாளன்

இவற்றில் சில வகை ரகங்கள் மட்டுமே தற்போது உள்ளது .

ஆதாரம்.

மாமருந்தாகும் பாரம்பரிய நெல் புத்தகம்

திருத்துறைப்பூண்டி கரிகாலன் தொகுத்தது.

வெளியிட்டோர்

நமது நெல்லைக் காப்போம் ( கிரியேட் அமைப்பு )

2013 ஆம் வருட பதிப்பு.

தொகுத்து வழங்கியது

தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் ஆற்காடு அரிசித் திருவிழா குழுவினர்

நன்றி!!

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories