#பாகல் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு

#பாகல் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு
பாகல் நடவு செய்த 60 நாட்களில் கொடி பந்தலை அடைக்கும்; சாறுறிஞ்சும் பூச்சிகள் அதிகமாக தாக்கும் இவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த மஞ்சள் நிறப்பொறி ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
பாகற்காய் பிஞ்சாக இருக்கும் பொழுதே பழ ஈ காயை கடித்துவிட்டால் அந்த காய் வளைந்து பெரிசைசாகாமல் சிறியது பெரியதாக காணப்படும் சந்தையில் வாங்கமாட்டார்கள் .
இவற்றை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 5 இடங்களில் இனக்கவர்ச்சி பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்
பாகல் செடியில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும் ஆரம்பத்திலேயே பாகல் நாற்றை அல்லது விதையை விதைநேர்த்தி செய்து நடவு செய்தால் நோய் தாக்குதல் வராது .
நோய் தாக்குதல் தென்பட்டவுடன் சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வயலில் தண்ணீர் பாய்ச்சி ஈரம் இருக்கும் சமையத்தில் செடிக்கு அருகில் ஊற்றி விடலாம். அல்லது தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories