பாரம்பரிய நெல் ரகங்களிலிருந்து, 1913 லிருந்து 1935 க்குள் தோன்றிய தமிழகத்தின் நெல்

பாரம்பரிய நெல் ரகங்களிலிருந்து, 1913 லிருந்து 1935 க்குள் தோன்றிய தமிழகத்தின் நெல் ஆராய்ச்சி நிலையங்கள் வெளியிட்ட சில விவசாயிகளின் ” பொறுக்கு நெல் வகைகளின் பெயர்கள் ” (இளைய தலைமுறை விவசாயிகளும் , விஞ்ஞானிகளும் கேள்விப்படாதவை)
1) கிச்சிலி சம்பா -ஜீயிபீ 24
2) வெள்ளை சம்பா – கோ 3
3)சின்ன சம்பா – கோ 5
4) சடை சம்பா – கோ 6
5) ஐயன் சம்பா – கோ 10
6) வாடன் சம்பா – கோ 17
7) ரங்கூன் சம்பா – கோ 23
8) புதுப்பட்டி சம்பா – கோ 27
9) செங்கார் சம்பா – அம்பை-1
10)வெள்ளக்கார சம்பா-அம்பை -2 11) கார்த்திகை சம்பா -அம்பை – 5
12)கொத்தமல்லி சம்பா-அம்பை -6 13) மிளகுச் சம்பா – ஆடுதுறை – 3
14) சன்ன சம்பா – ஆடுதுறை – 13
15) முத்துச் சம்பா – ஆடுதுறை 17
16) பூவன் சம்பா – ஆடுதுறை -24
17) அவசரச் சம்பா – அம்பை – 9
18) அறுபதாம் சம்பா – கோ – 21
19) கருடன் சம்பா – பாலூர் – 1

குறுவை நெல் வகைகள் :

20) குறுவை – ஆடுதுறை-3

21) கோணக்குறுவை- அம்பை – 6

22) வெள்ளக்குறுவை – அம்பை- 8

23)கலப்புக்குறுவை-ஆடுதுறை-20

24) செங்குறுவை – ஆடுதுறை – 5

சிறு மணி நெல் வகைகள் :

25)சிகப்பு சிறுமணி – ஆடுதுறை-1

26) சிறு மணி – ஆடுதுறை – 2

27)வெள்ளைசிறுமணி-ஆடுதுறை 8

28) செங்கல்பட்டு சிறுமணி- கோ-19

கார் நெல் வகைகள் :

29) பூங்கார் – ஆடுதுறை – 9

30) நெல்லைக் கார் – கோ – 9

31) கோபிக் கார் – கோ – 10

32)வெள்ளைக்கார் – கோ – 18

33) குள்ளக் கார் – ஆடுதுறை – 23

34) பூம்பாளை – கோ -2

35) செம்பாளை – திருர்குப்பம்- 2

36) சொர்ணவாரி- திருர்குப்பம்- 3

37) சன்ன சொர்ணவாரி- திரு.குப்- 6

38) ஆனைக்
கொம்பன்-கோ – 4

39) தூய மல்லி – அம்பை – 8

40)ஒட்டடையான் – ஆடுதுறை-7

41) சித்திரைக்கார் – பாலூர் – 2
42) அறுபதாம்கோடை- கோ – 13

43) அரிக்கராவை – அம்பை – 13

44) குறுவைகளஞ்சியம்- அம்பை4

45) பிசினி – திருர்குப்பம் -1

46) செந்தில்நாயகம் – கோ – 12

47) சரப்பலி – அம்பை – 9

48) வீதிவிடங்கன் – அம்பை – 3

49) குலைவாழை – அம்பை – 10

-கோ.மோகன்ராஜ் யாதவ்-
22-2-22 – செவ்வாய்
9443014897.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories