புஞ்சை நிலத்தில் என்னென்ன பயிர்களை பயிரிடலாம்?

புஞ்சை சாகுபடிக்குரிய நிலத்தில் நிலக்கடலை,ஆமணக்கு, சோளம், துவரை, உளுந்து, மூலிகைகள், முருங்கை சாகுபடி செய்யலாம். தண்ணீர் கிடைக்கும் சமயத்தில் மல்பெரி சாகுபடி செய்யலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories