#புளியங்கொட்டை ஒரு அற்புதமானக் கால்நடை தீவனம்.

#புளியங்கொட்டை ஒரு அற்புதமானக் கால்நடை தீவனம்.
புளியங்கொட்டைய வட சட்டியில் போட்டு நல்லா வாசம் வரும்வரை வறுத்து எடுக்க வேண்டும். வறுத்த புளியங்கொட்டைமேல் உப்பு கலந்த தண்ணியை தெளிச்சு ஈரத்துணியில் முளைக்கட்டி வைப்பது போல் வைத்துவிட வேண்டும்.
மறுநாள் காலையில் பார்த்தல் புளியங்கொட்டையின் தோல் நல்லா ஊறி இருக்கும். பின் கையால் நசுக்கி தோல் பிரித்து எடுத்து ஒரு மாட்டுக்கு 200 கிராம் புளியங்கொட்டையில் ஒரு கைப்பிடி வெல்லம் போட்டு மாட்டுக்கு தீவனமாக கொடுக்கலாம்.
200 கிராம் புளியங்கொட்டை ஒரு கிலோ புண்ணாக்குக்கு சமம். நோஞ்சானா இருக்குற மாட்டுக்கு கொடுத்தா கொழுகொழுன்னு மாறிடும். சினை பிடிக்காத மாடு சினைப் பிடிக்கும். ஆடுகளுக்கும் தினமும் 100 கிராம் அளவுக்கு கொடுக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories