புளிய மரங்களுக்கு இடையில் என்ன ஊடுபயிர் செய்யலாம்?

பொதுவாக புளிய மரங்களுக்கு இடையில் குறைந்த உயரம் வளரும் பயிர்களை ஊடுபயிராக செய்ய வேண்டும்.

புளிய மரங்களுக்கு இடையில் கடலை, உளுந்து,எள் , பாசிப்பயறு போன்றவைகளை ஊடுபயிராக செய்யலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories