பூச்சி மேலாண்மை

வணக்கம் அனைத்து விவசாயிகளுக்கும் வணக்கம் நான் பாலாஜி ஜெயகீர்த்தி வந்தவாசியில்ருந்து, நாம் விவசாயத்தில் இயற்கை,செயற்கை என்ற மாறுபாடு முக்கியமான காரணம் பூச்சி மேலாண்மையே 🕷️🕸️🦟🦗🐜🐌🐞🦋🐛🦠 இந்த பூச்சி மேலாண்மையில் முதலில் பூச்சிகளை நாம் கவனிக்க தவறி விட்டோமோ ??? என்ற எண்ணம் ஆரம்ப காலத்தில் இருந்தே எனக்கு தோன்றுகிறது🤔🤔🤔 அந்த வகையில் பூச்சிகளை கவனித்து ( நாற்றங்காலிருந்து ) ஆரம்ப நிலையில் நாம் விளக்குப் பொறியை பயன்படுத்துவதால் ஆரம்ப நிலையான முட்டையிடும் பருவத்தில் தாய் பூச்சிகளை கவர்ந்து இழுத்து
அழிப்பதன் மூலம் பூச்சிகள் முட்டையிடாமல் தடுக்கப்படுகிறது. இதனால் முழுவடிவம் அதாவது நாற்று வளர்ந்து கதிர் விடும் பருவத்தில் தண்டு துளைப்பான் அல்லது தண்டு புழு வராமல் தடுக்க மிகவும் முக்கியமான காரணமாக விளக்கு பொறி உள்ளது.(காய்கறி தோட்டம் மற்றும் அனைத்திற்கும் விளக்குகளை பயன்படுத்தலாம்)

நன்றி
பாலாஜி ஜெயகீர்த்தி
வந்தவாசி
8668165772

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories