நன்மை செய்யும் பூஞ்சாணங்கள்புழுக்களுக்கு உள்ள சென்று பு ழுவின் ரத்தத்தை உணவு உட்கொண்டு புழுவை அழித்துவிடும்.
பூச்சி விரட்டியும் வேப்ப எண்ணெய்யும் சேர்த்து செடிகளில் உள்ள புழுக்கள் இலை தழைகளை உண்ண விடாமல் செய்து பூஜனகள் வேலை சுலபமாகி விடுகிறது.
வேப்ப எண்ணெய்க்கு பதிலாக வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்துவது மிகச் சிறந்தது.
விவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகளும் தீங்கு செய்யும் பூஜனகளும் உள்ளன. இத்தகைய பூஜனகள் இ வ்வாறு விவசாயத்தில் செய்யப்பட்டு பயிர்களை பாதுகாக்கின்றன.
கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சி தயாரிப்பில் நன்மை செய்யும் பூஞ்சாணங்கள் உதவினால் தான் பூச்சிகள் அழிந்து நல்ல மகசூல்பெறமுடிகிறது.