பூன் என்ற வளர்ச்சி ஊக்கியின் பயன்கள்

பூன் என்ற வளர்ச்சி ஊக்கியின் பயன்கள்
பூன் என்னும் திரவ வடிவத்தில் உள்ள வளர்ச்சி ஊக்கி ஜப்பானிய தொழில் நுட்பம் உள்ளது
.
இவற்றில் எட்டுவகையான பாக்டீரியா நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளது.
பயிர்களுக்கு தெளிக்கும்போது 30சதவீதம் மகசூல் கூடும்.
பயிர்கள் அனைத்தும் ஓரே சீராக இருக்கும்
முருங்கைக்கு, மல்லிகைக்கு. மற்றும் காய்கறி பயிர்களுக்கு அடித்து பார்த்ததில் அவற்றின் மகசூல் அதிகரித்துள்ளது
பூ பூக்கும் சமையத்தில் தெளிக்கலாம் வெங்காய பயிருக்கு தெளித்து பார்த்ததில் அதன் எடை மற்றும் நிறம் முதலியவை நல்ல தரமானதாகவும் உள்ளது
காய்’ அழுகாமல் நன்றாக 6 மாதம் வரை வைத்திருக்கலாம் தக்காளியும் விரைவில் கெட்டாது
பயிர்களுக்கு தெளிக்கும் போது பூக்கள், காய்கள் அதிகம் பிடித்து மகசூல் கூடும்
இவை இயற்கை வளர்ச்சி ஊக்கி மேலும் ஒரு பயிருக்கு மூன்று முறை 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளித்தால் மகசூல் கூடும் தரமான விளை பொருட்களாக கிடைக்கும்
அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது.
பூன் டானிக் தெளிக்கும் பருவங்கள்
வேர் வளர்ச்சிப் பருவம்,
பூ எடுக்கும் பருவம்,
மற்றும் 15 நாட்கள் இடைவெளியில் 2 முறையும் தெளிக்க வேண்டும்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் போதுமானது.
பூன் டானிக் ஒரு லிட்டர் விலை ரூபாய் 1000
இவற்றை இரசாயண பூச்சி கொல்லி மருந்துகளுடன் கலந்து அடிக்கக்கலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories