பெரிய நெல்லிக்காயில் எந்த ரகங்கள் சிறந்தது

3 மாத வாழைநடப்பட்டுள்ளது அதன் இலைகள் பழுத்து மஞ்சள் நிறத்தில் உள்ளது என்ன செய்யலாம்

வாழையில் வாடல் நோய் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு சூடோமோனஸ் ஆயுதம் என்ற அளவில் கலந்து வயலில் லேசான ஈரம் இருக்கும் பொழுது வாழைக் கட்டையின் தூர் பகுதியில் ஒரு மரத்திற்கு இரண்டு லிட்டர் வீதம் ஊன்ற வைத்து ஊற்ற வேண்டும்

அவரை விதை நட்டு ஐந்து நாட்கள் ஆகிறது ஆனால் சரியாக முளைக்கவில்லை என்ன செய்யலாம்

நடவு செய்த ஒரு வாரத்தில் தான் விதை உழைப்புக்கு உழைப்புக்குவரும் முறையான நீர் ஊற்ற வேண்டும்

NA 7, காஞ்சன் ஆகிய ரகங்கள் சிறந்தது

இந்தப் பட்டத்தில் சிறுதானியப் பயிர், எதை பயிர் செய்யலாம்?

வரகு குதிரைவாலி மற்றும் சாமை ஆகிய பயிர்களை பயிர் செய்யலாம்

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories