மக்காச்சோளம் சாகுபடி செய்யும்

மக்காச்சோளம் சாகுபடி செய்யும்
விவசாயிகள் கவனத்திற்கு
மக்காச்சோள பயிரை சென்ற ஆண்டு படைப்புழு தாக்கி அதிக சேதாரத்தை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
படைப்புழுவின் தாக்குதலை குறைக்க விதை நடவு செய்வதற்கு முன்பு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
விதைநேர்த்தி செய்ய
பிவேரியா பேசியான என்ற இயற்கை பூச்சி கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் ஆறிய அரிசி வடிகஞ்சி 200மில்லி என்ற விகிதத்தில் கலந்து விதையில் ஊற்றி பிரட்டி நிழலில் ஒருமணிநேரம் உலர்த்தி பிறகு நடவு செய்தால் படைப்புழுவின் தாக்குதல் குறையும்.
நன்றி

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories