செம்மண்
செம்மண்ணிலே புளி ,வேம்பு ,முந்திரி ,இலந்தை, சுபாபுல், மா, வாதநாராயணன், வாகை, முருங்கை செம்மரம் புங்கன்ஆகிய மரங்களை நடவு செய்யலாம்.
வண்டல் மண்
வண்டல் மண்ணிலும் இலுப்பை, மூங்கில், கருவேம்பு, நாவல் ,புங்கம் ஆகிய மரங்களை நன்கு வளரும்.
களிமண்
களிமண்ணில் குறிப்பிட்ட மரங்கள் மட்டுமே நன்றாக வளரும் .அந்த வகையில் வேம்பு கருவேலம் மஞ்சனத்தி நாவல் வாதநாராயணன், கொன்றை, நெல்லி ,வாகை போன்ற மரங்களை களிமண்ணில் நடவு செய்லாம்.
கரிசல் மண்
கரிசல் மண்ணில் பூவரசு நுனா வேம்பு புளிய மரங்களில் நன்கு வளரும்.
உவர்மண்
உவர் மண்ணில் வேம்பு புளி நெல்லி வெள்ளை வேல் வேலிக் கருவேல மரங்கள் செழித்து வளரும்.
களர் நிலம்
கலர் நிலத்தில் வேம்பு, நீர்மருது ,இலுப்பை ,சுபாபுல் சீமைக்கருவேல், நெல்லி ஆகிய மரங்களை நடவு செய்யலாம்.