மலர் செடிகளுக்கு மேலாண்மை முறைகள்

 

மழையினால் பாதிக்கப்பட்ட மலர் செடிகளுக்கு புத்துயிர் அழுகிய வயலில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றிவிட்டு செடிகளின் வேர்களில் மண் அணைத்து பாதிக்கப்பட்ட மற்றும் காய்ந்த இலைகளையும் உயரமாக வளர்ந்த கிளைகளையும் வெட்டி விட வேண்டும்.

பிறகு உடனடியாக அசோஸ்பைரில்லம் ,பாஸ்போபாக்டீரியா ,போட்டாஸ், டிரைகோடெர்மா விரிடி மைக்கோரைசா போன்ற நுண்ணுயிர் உரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை ஏக்கருக்கு தலா ஒரு கிலோ வீதம் நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

இந்த நுண்ணுயிர்களால் செடிகளின் வேர்கள் வேகமாக வளர்ந்து மண்ணில் உள்ள சத்துக்களை செடிகளுக்கு உடனடியாக அளிப்பதால் செடிகள் புத்துயிர் பெறும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories