மாமரக்கன்றுகளை பராமரித்தலும்   பயிற்றுவித்தலும்

மாமரக்கன்றுகளை பராமரித்தலும்   பயிற்றுவித்தலும்

நீங்கள் ஒரு மாமரத்தை  நடுகை செய்து  75 cm (2 1/2′) அடி உயரத்துக்கு  வெட்டிவிடவேண்டும்  என்பதை நினைவில் கொள்க. . .

மரம் , வேர் கட்டமைப்பை பலப்படுத்தபட்டு  மற்றும் மரத்தின் உயரம் 75  cm (21/2′ அடி ) கிளைகள் முழுமையாக  அகற்றப்பட்டு.
3  or 4 கிளைகள் வளரவிடப்பட வேண்டும்,

பரிந்துரைக்கப்பட்ட அளவு உரத்திற்கு ஒரு வருடத்திற்கு சேதனப் பசளை  இடவேண்டும். மண்ணில் ஈரப்பதத்தை பராமரிக்க வேண்டும். அதிக  அடர்த்தி முறையில், மரத்தின் அளவு மற்றும் உயரத்தை கட்டுப்படுத்த கத்தரித்து பயிற்றுவித்து பழக்கபடுத்த வேண்டும்

● மே முதல் ஜூலை மாதத்தில் கன்றுகளின் கிளைகள் வெட்டப்பட வேண்டும்.

 

 

 

 

 

 

●அந்த நான்கு  கிளைகளை விட்டு மற்றைய  கிளைகளை வெட்டுதல் வேண்டும். இந்த நான்கு கிளைகளில். ஒவ்வொன்றில் இருந்து 3,4 புதிய கிளைகள் உருவாகும்,

● புதிய கிளைகளை உருவாக்கி பின் ஒவ்வொரு கிளையிலும் மூன்று கிளைகளை விட்டு மாமர கன்றுகளை வெட்டி பயிற்றுவிக்க வேண்டும்.

● இப்படியாக தொடர்ச்சியாக. மாமர கன்றுகளை மூன்று  கிளைகளை விட்டு வெட்டி குடை வடிவமான தோற்றத்தை ஏற்படுத்தி சூரியஒளி மாமரத்தை ஊடுருவி காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories