மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க
மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க
பாசனம் முக்கியமானது
பூஞ்சாண நோய்களை தடுக்க
மாமரத்தில் பூவும் பிஞ்சுமாக இருக்குறது, இவை நன்றாக வளர்வதற்கு தரை வழி என்ன கொடுக்கலாம் மற்றும், மேல்வழி என்ன தெளிக்கலாம். மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க அறிவுரை
தற்போது நிலவும் கொரோனா பாதிப்பினால் மாடுகளில் பால் கறந்து வெளியே விற்க முடியாத நிலை இருக்கும். இருக்கும் பாலினை மோராக மாற்றி முடிந்த அளவு தேங்காய்ப்பால் உடன் இணைத்து அதனை அடிக்கடி தெளிப்பது நிறைய மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கும். இக்கரைசலை 10 நாட்களுக்கு ஒரு முறை எட்டு நாட்களுக்கு ஒரு முறை என தெளிக்கலாம். இது அனைத்து வகை பயிர்களுக்கும் பொருந்தும்.
தற்போது நிலவும் கொரோனா பாதிப்பினால் மாடுகளில் பால் கறந்து வெளியே விற்க முடியாத நிலை இருக்கும் போது இருக்கும் பாலினை மோராக மாற்றி முடிந்த அளவு தேங்காய்ப்பால் உடன் இணைத்து அதனை அடிக்கடி தெளிப்பது நிறைய மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கும்
பூக்கள் இருக்கும் பகுதியில் தெளிப்பானை பயன்படுத்தி மழை பொழிவது போ