மாவு பூச்சிகளால் பாதிக்கப்படும் பயிர்கள் என்னென்ன

பப்பாளி, மல்பெரி, மரவள்ளி ,பருத்தி, கொய்யா, தக்காளி, செம்பருத்தி ,செவ்வந்தி போன்ற பயிர்களையும் களைச் செடிகளையும் தாக்குகின்றது

இந்தப் பூச்சி காற்று, பறவைகள், விலங்குகள், தண்ணீர் மற்றும் மனிதர்களால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் பரவக்கூடியது

கிராண்ட் நைன் ரக வாழை எத்தனை நாட்களில் அறுவடைக்கு வரும்

இந்த ரகத்தில் முதல் அறுவடை நடவு செய்த 11 மாதங்களுக்குள்ளும் மறுதாம்பில் அறுவடை 10 மாதங்களிலும் இரண்டாவது மறுதாம்பில் நட்ட 9 மாதங்களிலும் செய்துவிடலாம் சரியாக பராமரித்தால் 30 மாதங்களில் மூன்று முறை அறுவடை செய்து விடலாம்

நெல் வயல் வரப்பின் ஓரத்தில் தட்டை பயிரை ஏன் விதைக்க வேண்டும்

நெல் வயல் வரப்பின் ஓரத்தில் தட்டை பயிரை பயிரிடுவதால் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும் இதனால் ஏராளமான பொறி வண்டுகள் கவரப்படுகின்றன

இந்த பொறி வண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories