முட்டைக் கோழிகளில் எவ்வாறு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது?…

** முட்டைக் கோழிக் கொட்டகையினை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்தல்

** கோழிகளுக்கேற்ற இடவசதி, தீவன வசதி மற்றும் தண்ணீர் வசதி போன்றவற்றை ஆழ்கூள மற்றும் கூண்டு முறை வளர்ப்பில் அளித்தல்

** ஆழ்கூளக் கொட்டகையில் ஒரு கோழிக்கு 2 சதுர அடி இடவசதியும், தீவன இட அளவு 5 அடி அளிக்க வேண்டும்.

** கூண்டு முறை வளர்ப்பில் நான்கு கோழிகளுக்கு 18″ x 15″அளவு கூண்டு இருக்க வேண்டும் (ஒரு கோழிக்கு 0.46 சதுர அடி)

** ஒவ்வொரு 30 முட்டைக் கோழிகளுக்கும் ஆறு அடி நீண்ட தீவனத்தட்டும், 18 இஞ்ச் வட்ட வடிவ தீவனத்தட்டு ஒவ்வொரு 100 கோழிகளுக்கும் 4-5 எண்ணிக்கையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

** 18 இஞ்ச் அகலமுடைய பிளாஸ்டிக் தண்ணீர்த் தட்டுகளை ஒவ்வொரு 100 கோழிகளுக்கும் இரண்டு என்ற வீதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

** ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கொட்டகைகளில் 6 இஞ்ச் உயரத்திற்கு ஆழ்கூளத்தைப் பரப்ப வேண்டும்.

** கோழிகளின் முதுகு உயரத்திற்கு தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளைத் தொங்க விட வேண்டும்.

**தீவனத்தட்டுகள் மற்றும் தண்ணீர்த் தட்டுகளில் உள்ள கம்பிகளைக் கோழிகளின் உயரத்திற்கு ஏற்றவாறு சரி செய்ய வேண்டும்.

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories