முருங்கை சாகுபடியில் பழ ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்த
முருங்கையில் பழ ஈ தாக்குதலினால் காயில் பிசின் போன்ற திரவம் வடியும் மேலும் மரத்திலும் பிசின் வடியும் காயை வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தினால் கசப்புத் தன்மையாக இருக்கும் விற்பனைக்கு ஏற்றதாக இருக்காது
இவற்றை கட்டுப்படுத்த
ஒரு ஏக்கருக்கு இனக்கவர்ச்சிபொறி 3 இடங்களில் வைத்து பழ ஈயை கட்டுப்படுத்தலாம்
தேவைக்கு
தொடர்பு கொள்ள
0451-2555745
8870392422