முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு

முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு
பூ எடுக்கக் கூடிய பருவத்தில் இருக்கும் செடிக்கு பூன் வளர்சி டானிக் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும் பூ அதிகம் பூக்கும் நுண் சத்தாகவும் செயல்படும். பிஞ்சுள் அதிகம் எடுத்து மகசூல் கொடுக்கும் .
முருங்கையில் பரவலாக செடியின் இலைகளில் நூலம்படைபோல் பின்னி காணப்படும் மற்றும் இலைகள் மஞ்சளாகி பிறகு காய்ந்து காணப்படும்
இதற்கு மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவும் .
முருங்கையில் பழ ஈ தாக்குதல் தென்படும் அவற்றை கட்டுப்படுத்த ஆரம்பத்திலேயே இனக்கவர்ச்சி பொறி வைத்து கவர்ந்து கட்டுப்படுத்தலாம். இல்லாவிட்டால் காய் , மரத்தில் பிஜின் போன்ற திரவம் வடிந்து காய் கசப்புத்தன்மையாக இருக்கும் விற்பனை செய்ய முடியாது
இவற்றை முருங்கை விவசாயிகள் கவனத்தில் கொண்டு தக்க பயிர்பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories