முருங்கை மரத்தின் அடி பாகத்தில் பூச்சிகள் அரிப்பால் மரம் உடைந்துகொண்டு விழுகின்றது. இதற்கு என்ன செய்வது

முருங்கையில் தண்டு துளைப்பான் முட்டையிட கூடிய அந்துப்பூச்சி மூலம் உற்பத்தி ஆகின்றது.

மொட்டு உருவானவுடன் மூலிகை பூச்சிவிரட்டி கரைசலைத் தெளித்து இந்த புழுக்களின் தாக்குதலை தடுக்கலாம். மேலும் விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

நெல் வயலில் புர்கள் அதிகம் இருக்கின்றது என்ன செய்யவும் செய்யலாம்

பொதுவாக நெல் வயலில் நெல் நடவு செய்து 15 முதல் 20 நாட்களுக்குள் முதல் கைக்களை எடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து 30 முதல் 45 நாட்களில் இரண்டாம் கைகளை எடுக்க வேண்டும்.

ஆரஞ்சு செடிகளை நடவு செய்வது எப்படி

ஆரஞ்சு செடிகளை ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடவு செய்யலாம் நிலத்தை நன்கு உழுது பிறகு 7 மீட்டர் இடைவெளியில் 75 சென்டிமீட்டர் நீளம் அகலம் ஆழம் என்ற அளவில் குழிகள் எடுத்து குழிகளில் தொழு உரம் 2 கிலோ உடன் கலந்து ஒரு வாரமாக விட்டு பிறகு தேர்வு செய்த போட்டு பொட்டு போட்டு ஒட்டுச் செடிகள்செடிகளை நடவு செய்யலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories