முல்லை செடியில் இலைகள் மஞ்சளாக இருக்கிறது அதை எவ்வாறு தடுக்கலாம்?

முல்லை செடியில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு நைட்ரஜன் சத்து பற்றாக்குறை காரணமாகும்.

எனவே பஞ்சகாவ்யா கரைசலை தெளிக்கலாம் அல்லது நீர்ப்பாசனம் வழியாக கொடுக்கலாம்.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories