முள் சீத்தாப்பழம்

முள் சீத்தா வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய பழமாகும்.

அமேசான் காடுகள் சீதாவின் பிறப்பிடமாகும் .தற்போது பல வெப்ப மண்டல நாடுகளில் பரவி வருகிறது .பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இயற்கையாக காணப்படுகிறது.

லிச்சி பழம்

லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம். வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது. லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடப்பட்டு அதன் வெள்ளை நிறத்தில் பழம் இருக்கும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories