வரும் 28ம் தேதி திலேபியா மீன் வளர்ப்பு குறித்து ஆன்லைன் பயிற்சி

தூத்துக்குடியின் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கிவரும் மீன் வளர்ப்பு துறை சார்பில் திலேப்பியா மீன் வளர்ப்பு பற்றிய ஒருநாள் இணையதள வாயிலாக பயிற்சி 28.6 . 2021 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை வழங்கப்பட உள்ளது இந்த பயிற்சியில் கிப்ட் திலேபியா மீன் வளர்ப்பின் முக்கியத்துவம் இந்தியாவின் தற்போதைய நிலை இடத்தேர்வு கிப்ட் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய மேலாண்மை முறைகள் மீன் தீவனம் அளித்து அறுவடை செய்த மீன்களை இது சந்தைப்படுத்துதல் உற்பத்தி செலவை கணக்கிட ஆகிய தலைப்புகளில் இணையதள வழி இல்லாத தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் மற்றும் விருப்பம் உள்ள அனைவருக்கு ரூபாய் 300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் இக்கல்லூரியின் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தலாம் பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்கள் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தொழில்முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 27.6. 2021 மாலை 5 மணிக்குள் செல்போன் எண் 944228885o மின்னஞ்சல்:athithan@tnfu.ac.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பரப்பில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது பூச்சிகள் நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து வருகிறது தென்னை மரங்கள் காக்கும் காண்டாமிருக வண்டுகள் மற்றும் கருத்துக்களை கா ய்ப்பு குறைகிறது இது தவிர மிகவும் ஆபத்தான கூன் வண்டு தென்னை மரத்தை அழித்து விடுகிறது பராமரிப்பு இல்லாத தோப்புகளை இந்த வண்டுகள் அதிக அளவில் பாதிக்கிறது எனவே பாதிக்கப்பட்ட மரங்களை உடனடியாக வெட்டி அவற்றை தீ வைத்து எரித்து விட வேண்டும் என்று கூறி வண்டுகள் முட்டை இடுவதை தடுக்க மலைவெப்பங்குட்டை மரத்தின் ஒரு பகுதியிலும் மூன்றாவது மட்டைகளின் கீழ் பகுதிகளில் வைக்க வேண்டும் தேரையர் எனப்படும் கவர்ச்சி உணவுப் பொருள்களை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பயன்படுத்தி நோய்களை கட்டுப்படுத்தலாம் இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு பரமத்திவேலூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி விவசாயிகள் தொழில்நுட்ப ஆலோசனைகள் பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories