வறட்சியை ஓரளவு தாங்கி வளரக்கூடிய வாழை ரகங்கள்!

மானாவரி உருளைக் கிழங்கு சாகுபடியில் வரும் பிரச்சனை என்ன?

மானாவாரி உருளைக்கிழங்கு சாகுபடியில் உருளைக்கிழங்கு தாக்கும் நோய்கள் இலைகள் ஒரு முக்கியமான நோயாகும்.

இந்த நோயில் கிழங்கின் இலைகள் தண்டு பகுதிகள் மற்றும் கிழங்குகள் ஆகியவற்றைப் பார்க்கும் சில நாட்களிலேயே செடியை முற்றிலுமாக அழிக்கின்றது.

நீர்ப்பாசனம் குறைவாக உள்ள பகுதிகளில் என்ன ரக வாழை ஏற்றது?

ஆண்டு முழுவதும் நிறைவான தண்ணீர் பாசனத்திற்கு கிடைக்காத பட்சத்தில் வரட்சி ஓரளவும் தாங்கி வளரக்கூடிய சபா, மொந்தன் ,கற்பூரவள்ளி, பூவன் போன்ற ரகங்களை பயிரிடலாம்.

நெல் கோ 52 இரகத்தின் சிறப்பியல்புகள் என்ன?

இந்த நடிகரின் அரிசியானது மத்திய சன்ன ரக வெள்ளை நிற அரிசி ஆகும் இந்த ரகம் எல்லா வகையான மற்றும் தத்துப் பூச்சிகளை எதிர்த்து வளரும் திறன் கொண்டது.

இலையுறை அழுகல் நோய் பழுப்பு புள்ளி நோய் மற்றும் இலை உறை கருகல் நோய் எதிர்ப்புத் திறனை கொண்டதாக உள்ளது.

கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் செய்யலாம்?

அதிக விளைச்சல் மற்றும் நீண்ட கால பயிரான கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் செய்யலாம்.

இவ்வாறு சொட்டு நீர் பாசனம் செய்வதால் பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் கிடைக்கச் செய்யலாம்.

நீர் மற்றும் உரங்கள் வீணாவது தடுக்கப்படுவதோடு அவற்றின் பயன்பாட்டை திறனும் அதிகரிக்கிறது நீர்பாசனம் செய்வதற்கான நேரமும் செலவும் குறைகின்றது.

கன்றுகளுக்கு இப்போது குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்?

விலங்குகளை அதிகமாக பாதிப்பது அஸ்காரிஸ் கீரி பொருட்கள் இவையே பென்சில் போன்ற நீண்ட உருண்டையாக இருக்கும்.

கன்றுகளின் முதல் வார வயதில் அஸ்காரிஸ் பொருட்களின் தாக்குதலை கட்டுப்படுத்த குடல் புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories