வழக்காடல் இருந்த மழை பற்றிய தகவல்கள்!

 

விதை தரக்கட்டுப்பாடு என்பது வெவ்வேறு வகையான விதை களுக்கு ஒரு குறைந்தபட்ச முளைப்புத்திறன் தூய்மை மற்றும் தரம் ஆகியவற்றையும் அங்கீகரிக்கும் ஒரு அமைப்பாகும்.

இதன் அமைப்பின் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட விதைகளை விற்பனை செய்யப்படுகின்றன.

விற்பனையில் கவனிக்க வேண்டியது

வகை மற்றும் ரகம் பற்றி குறிப்பிட வேண்டும்

அந்த விதையின் குறைந்த பட்ச முளைப்பு திறன் புறத்தூய்மை மற்றும் இனத்தூய்மை குறிப்பிடப்பட வேண்டும்

முழுமையான விவரங்கள் அறிய அடையாள அட்டை பொருத்தவேண்டும்

மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட விதைகளின் பொருள்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்

விவசாயிகள்விதைகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

விவசாயிகள் விதைகளை வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும்

விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை நிலையத்தில் இருந்து விதைகளை வாங்க வேண்டும். அதில் கீழ்க்கண்ட விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

வா என்
பயிர்

ரகம்

குவியல் என்

பரிசோதனை செய்யப்பட்ட நாள் (தேதி மாதம் வருடம்)

காலக்கெடு

முளைப்புத்திறன்

ஒரு சுத்தம்

எனது இனத்தூய்மை என

நிகர எடை

விதை நேர்த்தி செய்த மருந்து

உற்பத்தியாளர் இன் பெயர் மற்றும் முகவரி

விவசாயிகளின் விதை தரத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை அறிந்தாள் உடனே இதை விதை ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

விதைகள் சரியாக முளைக்கவில்லை என்றால் அது சம்பந்தப்பட்ட ரகங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

விவசாயிகள் விதை வாங்கும் பொழுது ரசீது வாங்க மறந்துவிடக்கூடாது. இந்த ரசீதில் ரகம் பற்றிய விவரங்கள் குவியலின் என் மற்றும் காலக்கெடு ஆகிய விவரங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.\\\\\\\\\\\

 

உரல் குழியின் விட்டம் 0.5 மில்லி மீட்டர் குறைவாக இருந்தால் அது தூறல்

விட்டம் 0.5 மில்லி மீட்டர் மேல் இருந்தால் அது மழை

ஒரு உழவு மழை என்பது சுமார் 2.5 மில்லி மீட்டர்

வாட்ஸ்அப் தண்ணி மழை என்பது 10 மில்லி மீட்டர்

அரை கலப்பை மழை என்பது 12 மில்லி மீட்டர்

20 உழவு மழை பெய்தால் கிணறுகள் நேரமும் நிரம்பும்

4 முதல் 6 மில்லி மீட்டர் மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழை ஆகும்

ஒரு உழவு மழை

உரல் குழி மழை நீர் நீரால்பொருள் கூறி மழை நீரை நிரப்பி இருப்பதால் அது உழ வு மலை ஆகும் அதாவது பெய்த மழையானது சேர்க்கப் போதுமானதாகும் எனப்பொருள்

ஏர் கலப்பையை கொண்டு இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்கு உறவு செய்யலாம் நிலத்தை உழும்போது ஏற்பாய் இறங்கும் மலரும் பூமி நனைந்திருந்த அதுதான் புதுமை அதுதான் உழ வுமுறை உழவு மழை

மழையின் அளவை பொறுத்து நீர் உழ வு ஐந்து உழ வு 10 உழ வு ஓரின கணக்கிடுவார்கள்

ஐந்து உழ விற்கு மேல் மழை பெய்தால் நதிகளை நீர் கரைபுரண்டு நகரும் படிப்பறிவு இல்லாமல் நம் முன்னோர்கள் தெரிந்து வைத்து இருந்த அனுபவ அறிவு பழமையான விவசாய முறையும் இதுதான் இதன் மூலம்தான் உலகிற்கே உணவளித்தார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories