வாழையில், ஆரம்பகாலத்தில் என்ன ஊடுபயிர் செய்யலாம்?

வாழையில். ஆரம்ப நிலையில் ஊடுபயிராக பயிறு வகை பயிர்கள், கொத்தமல்லி போன்ற கீரை வகைகளை விதைத்து30-40 நாட்களில் அறுவடை செய்யலாம்.

வாழையில் ஊடுபயிராக பசுந்தாள் விதைகளை விதைப்பு செய்து ஒரு மாதத்திற்கு பிறகு மடக்கி உழவு செய்வதால் வாழைக்கு தேவையான தழைச்சத்து அதிகரிப்பதுடன், களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories