வாழை இலைகள் காய்ந்து வருகிறது இதற்கு என்ன செய்யலாம்?

இப்பாதிப்பு நுண்ணுயிரிகளான பூஞ்சாண் மற்றும் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. வாரம் ஒரு முறை மீன் அமிலக் கரைசலை நீர் பாசனம் வழியாக கலந்துவிடலாம்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 4 கிராம் சூடோமோனஸ் மற்றும் 3 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து தெளிக்கலாம் அல்லது நீர்ப்பாசனம் வழியாக கலந்துவிடலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories