வாழை சாகுபடியில் சில குறிப்புகள்

வாழை சாகுபடியில் சில குறிப்புகள்
வாழை நடவு செய்து 7 மாதம் உள்ள மரத்தின் இலையின் ஓரம் மஞ்சள் நிறமாக மாறி கருகி வருகிறது.
ஒரு சில வாழை மரத்தில் வேர் பகுதியில் வெடிப்புகள் தோன்றி காய்ந்தும் விடுகிறது
இதற்கு சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து வாழை மரத்தை சுற்றி ஊற்ற வேண்டும்.
வெடிப்பு தோன்றிய வாழை மரத்தை தோண்டி அப்புரப்படுத்தி விட்டு அந்த குழியைச் சுற்றி சூடோமோனஸ் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.
இவ்வாறு செய்வதால் மற்ற வாழை மரத்திற்கு அதனுடைய பூஞ்சைகள் பரவாமல் இருக்கும்
வாழை மரங்களிலும் இலைகளில் புள்ளிகள் தோன்றுவதற்கும், இலைக்கருகல் நோய் மற்றும் வாடல் நோயை கட்டுப்படுத்த சூடோமேனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
சோழவந்தான் பகுதியில் நடவு செய்துள்ள வாழை மரங்கள் அனைத்தும் இப்படித்தான் உள்ளது
இவர்கள் சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் அளவில் தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories