விதை பரிசோதனை செய்தால் அதிக மகசூல் பெறலாம். எப்படி?…

நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை பரிசோதனை செய்வதன்மூலம் அதிக மகசூலைப் பெறலாம்.

கார்த்திகைப் பட்டத்தில் இறவை நிலக்கடலையை விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம்.

நிலக்கடலை சாகுபடியில் அதிக செலவு ஆகும் இடுபொருள் “விதை” மட்டுமே. எனவே தரமான விதையாக இருந்தால் தேவையான அளவு பயன்படுத்திச் செலவை பலமடங்கு குறைக்கலாம்.

குறைந்தபட்ச முளைப்புத்திறன் 70 சதவீதம் இருந்தால்தான், இப்போது கிடைக்கும் மகசூலை விட 50 சதவீதம் கூடுதலாக மகசூல் பெற முடியும். எனவே, விவசாயிகள் தங்களிடம் இருப்பில் இருக்கும் நிலக்கடலை விதையில் ஒரு கிலோ அளவுக்கு மாவிதை பரிசோதனை செய்தால் அதிக மகசூல் பெறலாம். எப்படி?…
திரியினை எடுத்து விதை பரிசோதனை அலுவலகத்தில் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்கு ஆகும் செலவு ரூ.30 மட்டுமே.

இப்படி விதை பரிசோதனை செய்வதன் மூலம், நல்ல விதையைக் கண்டறிந்து அதிக மகசூலைப் பெறலாம்.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories