விவசாயத்தில் நுண்ணுயிர் தெளிப்பானில் முக்கியத்துவம் என்ன?

விதை மற்றும் நாற்றங்கால் பயிர் வளர்ச்சிக்கு நுண்ணீர் தெளிப்பான் பயன்படுகிறது. அதோடு ஈரப்பதம் கட்டுப்பாடு மற்றும் குறிப்பிட்டு பருவ நிலைகளில் வெப்பத்தினை குறைக்க உதவுகிறது.

மேலும் தண்ணீர் வீணாவதைத் தடுத்து குறைந்த நேரத்தில் அதிக அளவுகளில் நீர் பாசனம் செய்ய உகந்ததாக உள்ளது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories