விவசாயிகள் விற்பனையில் கவனிக்க வேண்டியது

இவ்வகை மற்றும் ரகம் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அந்த விதையின் குறைந்த பட்ச முளைப்பு திறன் உரிமை மற்றும் இனத் தூய்மையை குறிப்பிடப்பட வேண்டும்.

முழுமையான விவரங்கள் உடைய அடையாள அட்டையை பொருத்தவேண்டும் .மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் குறிப்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

விவசாயிகளை வாங்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையத்தில் இருந்து விதைகளை வாங்க வேண்டும். அதில் கீழ்கண்ட விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

வ. என்
பயிர்
இரகம்
குவியலின் என்
பரிசோதனை செய்யப்பட்டுள்ளன நாள்
முளைப்புத்திறன்
புற சுத்தம்
சதவீதம்

விதை நேர்த்தி செய்த மருந்து ஆகிய விவரங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories