வெங்காயம் சாகுபடியில் நோய்க்கான காரணம்

ஒருவகை பூஞ்சாண மண்ணிலேயே இருப்பதால் நோய்த்தொற்றுகள் எளிதாகும்.

எனவே நோய் பாதித்த வெங்காய குமிழ்களை நடவு செய்து நிலத்தில் நீர் தேங்கி தொடர் காய்ச்சலில் விடுவது வடிகால் வசதியற்ற நிலங்களை வெங்காய சாகுபடிக்கு தேர்வுசெய்து ஆனால் பரிசோதனை செய்யாமல் இருப்பது போன்றவை குறித்து விழிப்புணர்வு இல்லாமல் வெங்காயம் சாகுபடி செய்யக்கூடாது.

வெங்காய சாகுபடிக்கு முன்பு ஆண்டுக்கு ஒரு முறை கோடை உழவு செய்யவேண்டும் .வெங்காய குழி களை நல்ல காற்றோட்டமான இடத்தில் மூங்கில் பல் அடுக்கு முறையில் வைக்க வேண்டும்.

நடவு வெங்காய குமிழிகள் சிறு காயங்கள் கூட நேரக் கூடாது .அந்த காயத்தின் வழியே தான் பூஞ்சானம் பரவும்.

பயர் மாற்றும் முறை

தாள் அழுகல் நோய் கண்டவர்கள் சாகுபடி நிலங்களில் பூஞ்சாணம் நிலை கொண்டிருப்பதால் தொடர்ந்து வெங்காய சாகுபடிக்கு பதிலாக பயிர்களுக்கு ஒருமுறையாவது அவசியம் பயிர் சுழற்சி முறை செய்யும் செய்ய வேண்டும்.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories