வெட்பாலையின் சிறப்புகள்

 

 

நாம் தேவையற்றதாக நினைக்கும் பல செடிகள் மற்றும் மரங்கள் எந்த வகையிலாவது நமக்கு நன்மை தரும். அதில் ஒன்றுதான் வேட்பாலை.

வெட்பாலை நிலமாலை வர்சம் , வேப்ப மாலை வருஷம் குடசம் போன்ற பலமொழி பெயர்களில் உண்டு. வறண்ட நிலத்திலும் இந்த மரம் நன்கு வளரும்.

இந்த மரத்தின் இலைகளை ஒடித்தால் பால் வரும். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும்.

வெட்பாலை மரப்பட்டை குடிநீர் உடல் அசதியைப் போக்கும் செரிமான உறுப்புகளை நன்கு செயல்பட செய்கிறது. வயிற்றுப்போக்கை குணப்படுத்த குடிநீரில் இதன் மரப்பட்டைகள் மற்றும் சீரகம் சேர்த்து குடிக்கலாம் .சொரியாசிஸ் நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் முதன்மையான மருந்தாகவே பயன்படுகிறது. வெட்பாலை அரிசி அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துவதற்கு பயன்படுகிறது இதன் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து புண்களை கழுவவும் நீராக பயன்படுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories