வேம்பின் இலைகள் தொழுநோய் கண்களில் உண்டாகும் அலர்ஜி குடற்புழுக்கள் அல்சர் தொழுநோய் போன்றவைகளை கட்டுப்படுத்தும்.
வேம்பின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருட்கள் அலர்ஜி காய்ச்சல் போன்றவைகளை கட்டுப்படுத்தும்.
வேம்பின் பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் வயிற்றுப்புழுக்கள்கட்டுப்படுத்துகிறது.
இவற்றைப் போல் இருமல் காய்ச்சல் தோல் வியாதி தொழுநோய் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் சர்க்கரை நோய் போன்றவைகளை கட்டுப்படுத்துகிறது
அனைத்து பாகங்களும் மூலிகை மருந்து தயாரிக்க பயன்படுவது ஆல் இதனை சஞ்சீவி மூலிகைகள் சமமாக சித்த மருத்துவத்திலும் மற்ற மருத்துவ முறைகளிலும் கருதப்படுகிறது.