வேலி மசால் தீவன பயிரோட சிறப்பு பண்புகள் இவைதான்…

1.. பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம்

2.. அதிக அளவு புரதச்சத்து (20 -22 சதம்) கொண்டது.

3.. ஒரு செடிக்கு 15 முதல் 20 வரையிலான கிளைகள் விடும் தன்மை உடையது.

4.. ஒரு செடியில் அதிக காய்கள் (75 – 100) தரக்கூடியது.

5.. வருடத்திற்கு ஏக்கருக்கு 50 டன்கள் வரை பசுந் தீவன மகசூல் கிடைக்கும்

6.. வருடத்திற்கு ஏழு அறுவடைகள் தரக்கூடியது

7.. வருடத்திற்கு ஏக்கருக்கு 200 – 250 கிலோ விதை மகசூல் கிடைக்கும்

8. பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories