வேளாண்மை செய்திகள்!

கோகோ மூலம் உலக அளவில் சாக்லேட் உணவுப்பொருட்கள் , சுவைமிகுந்த பானங்கள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோகோ தேவையைப் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது இதன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு 150 ஏக்கருக்கு 40 சதவீதம் மானியத்தில் கோகோ நடவு செடிகள் மற்றும் மிளகு செடிகள் தேனீப் பெட்டிகள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட உள்ளது கோகோ மற்றும் மிளகு சாகுபடி செய்ய விரும்பும் தென்னை விவசாயிகள் மானிய விலையில் கோகோ மற்றும் மிளகு செடி உள்ளிட்டவைகள் பெற விண்ணப்பிக்கலாம் மேலும் தகவல் பெற வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மூலம் விளைபொருட்களை உற்பத்தி செய்வோர் இயற்கை விளைபொருள் அதன் இடுவோர் மற்றும் விற்பனை செய்வோருக்கு மத்திய நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் அங்ககச் சான்று வழங்கப்பட்டு வருகிறது இந்த திட்டத்தின் கீழ் அங்கு சான்று பெற தனி நபரோ குழுவாகவோ பதிவு செய்யலாம் கால்நடை பராமரிப்பு தேனீ வளர்ப்பு பொருட்களை சேமிக்கும் செய்வோரும் பதிவு செய்யலாம் அல்லது முறைப்படி இயற்கை வழி வேளாண்மையில் இயற்கை உரம் தாவர பூச்சிக்கொல்லிகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும் ரசாயன உரம் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தக்கூடாது இயற்கை விவசாயம் பண்ணை தனிப்பட்டு இருக்க வேண்டும் பலவகைப் பயிர்கள் காய்கறிப் பயிர்கள் தானியங்கள் மற்றும் பயறு வகை பயிர்கள் எண்ணெய் வித்துப் பயிர்கள் அனைத்துக்கும் விவசாயிகளும் இயற்கை விவசாயம் சாகுபடி முறைகளை கையாண்டு அங்கு சான்றளிப்புக்கு பதிவு செய்து பயன் பெறலாம்.

பதிவு கட்டணம் தனிநபர் சிறு குறு விவசாயிகளின் ரூபாய் 2,700 தனிநபர் பிற விவசாயிகள் ரூபாய் 3 ஆயிரத்து 500, பொது அமைப்பு பதிவு ரூபாய் 7200 வணிக நிறுவனம் 9400 செலுத்தல் வேண்டும் இந்த சான்று பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் விண்ணப்ப படிவம் 3 மகள் பணியின்போது விவரக்குறிப்பு 3 நகை பண்ணையின் வரைபடம் மண் பரிசோதனை மற்றும் பாசன நீர் சோதனை எதிர்வரும் ஆண்டு பெயர் திட்டம் துறையுடன் ஒப்பந்தம் மூன்று முறை நில ஆவணம் பான் கார்டு ,ஆதார் கார்டு ,பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இரண்டு பதிவு கட்டத்துக்கு உரிய வங்கி வரவு ,ஆகியவற்றுடன் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என விதைச்சான்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories