பயிர்களில் பூச்சித் தாக்குதலை தடுக்க முன்னெச்சரிக்கையாக நடவு செய்வதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் கொட்டை தூள்இடவேண்டும்.
கத்திரியில் பூச்சி தாக்குதலை சம்மாளிக்க நட்ட 30 நாட்கள் கழித்து ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு அளிக்கலாம்.
நாட்டுக்கோழி முட்டையை பாதுகாப்பாக ஒரு மண்பானையில் பாதி அளவிற்கு அடுப்பு சாம்பல் நிரப்பி அதன் மேல் முட்டையை வைக்க வேண்டும் .ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.