வேளாண் டிப்ஸ்

 

வயலில் வெட்டுக்கிளியை முழுவதுமாக அழிக்க

வயலில் தசகாவ்யா கரைசலை தெளிப்பதால் வெட்டுக்கிளி பூச்சியின் தாக்கத்தைத் தவிர்க்கலாம்.மேலும் புங்கன் கரைசல் தெளிப்பதன் மூலம் பூச்சியின் தாக்கத்தை குறைக்கலாம்.

அகத்திக்கீரை சுருட்டுப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தெளிக்கலாம். ஏழு நாட்களுக்கு ஒரு முறை அக்னி அஸ்திரம் தெளிப்பதன் மூலம் சுருட்டுப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

தென்னையில் ஊடுபயிராக என்ன பயிரிடலாம்.

தக்காளி, மிளகாய், கத்தரி, கீரை வகைகள் மற்றும் சேப்பங்கிழங்கு போன்ற பயிர்களை தென்னையில் வளர்க்கலாம்.

அவரை செடியின் பூக்கள் உதிராமல் இருக்க என்ன செய்யலாம்.

அவரை செடியில் பூ உதிர்வதை தடுக்க முட்டை ஓட்டை தூளாக்கியசெடிக்கு 100 கிராம் வீதம் இடவேண்டும். முட்டை ஓடு வெங்காய தோல் இவற்றை அவரைச்செடி போட்டாள் பூ பூப்பதை அதிகரிக்கும் மற்றும் அதிக மகசூல் கொடுக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories