*2 in 1 தெய்வீக மூலிகை தூபம்*

*2 in 1 தெய்வீக மூலிகை தூபம்* 🔥🔥🔥
(Computer Herbal Divine Dhoop)

🌒 தூபம் எரித்த பிறகு திருநீறாக பயன்படுத்தலாம். 🌒

*21 வகை அரிய மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. *
🌿🌿🌿🌿🌿

*உட்பொருட்கள்*

1. வில்வம்
2. துளசி
3. வேம்பு
4. நொச்சி
5. பேய்விரட்டி
6. அதிமதுரம்
7. தேவதாரு
8. மஞ்சள்
9. வசம்பு
10. ஓமம்
11. நாட்டுமாட்டு சாணம்
12. நாட்டுமாட்டு கோமியம்
13. நாயுருவி
14. தும்பை
15. மா இலை
16. பால் சாம்பிராணி
17. வெட்டிவேர்
18. மருதம் இலை
19. மரிக்கொழுந்து
20. குங்கிலியம மற்றும் பல மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது.

*சீரான மூச்சிக்கும், நீண்ட அயுளுக்கும், ஆரோக்கிய வாழ்வுக்கும் உகந்தது. *

சாம்பிராணி புகை அல்லது தூபத்தை தினமும் ஒரு முறையோ அல்லது இரு முறையோ வீடுகளுக்கு உள்ளேயும், வீட்டைச் சுற்றியும் காட்டுவதன் மூலம் எந்த வித கெட்ட 🙀🙀 சக்திகளும் வீட்டிற்குள் அண்டாது. 🔥🔥

சாம்பிராணி புகை போடுவது என்பது வீட்டில் ஹோமம் செய்வதற்கு இணையாக கருதப்படுகிறது. சாம்பிராணி புகை ஆனது ஹோமத்தில் இருந்து வரும் புகைக்கு இணையான பலன்களைக் கொடுக்கும். 🌿🌿💥💥🔥🔥

🕷🦗 கொசு, ஈ, பூச்சி தொல்லைகள் வராதிருக்கவும், நம் வீட்டில் உள்ளும் , புறமும் சுத்தமாக இருப்பதற்கு நல்ல மனமுள்ள தெய்வீக தூபம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories