மானாவாரி நிலங்களை மகசூல் பெற உதவும் தொழில்நுட்பங்கள்

 

 

தோட்டக்கலை பயிர் சாகுபடி

மா, கொய்யா, சப்போட்டா, மாதுளை போன்ற பழ மரங்கள் பயிர் செய்து முதல் ஆண்டு மட்டும் நீர் பாய்ச்சுவது ஆக இருந்தால் அதிக லாபம் பெறலாம்.

இந்த மரங்களின் தொடக்கம் வளர்ச்சி காலகட்டத்தில் தட்டைப்பயிர், பாசிப்பயறு, கொள்ளு அல்லது கொழுக்கட்டை புல் போன்ற தீவனப்புல் செடிகளை வளர்த்து வருமானம் பெறலாம்.

முன்பருவ விதைப்பு

மழை பெய்வதற்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு முன்பு விதை நேர்த்தி செய்த விதைகளை விதைக்கும் போது குறைந்த செலவில் அதிக மகசூல் பெற முடியும். முன்கூட்டியே விதைப்பதால் உழவு மற்றும் விதைப்பு செலவு குறைகிறது.

இது போன்ற விதைபால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

உரமிடுதல்

தழைச்சத்து, மணிச்சத்து போன்ற உயிர் உரங்களை இடுவதால் பயிர் வளர்ச்சியை அதிகரிக்கிறது .இதனால் நிலத்தின் ஈரத்தன்மை காக்கப்படுகிறது .வளர்ச்சிப் பருவத்தில் மழை பெய்து மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பதால் தழைச்சத்தை மேலுரமாக இடலாம்.இதனால் நிலத்தின் ஈரப்பதம் காக்கப்படுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories