தீமை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கும் முறை

வரப்புகளில் மக்காசோளம் நடலாம் இது ஒரு தாங்கி போல் செயல்பட்டு பறவைகள் ஆந்தைகள் அதில் அமர்ந்து தீமை செய்யும் பூச்சிகளை உண்ண வழிவகுக்கும்.
வ ரப்புகளின் ஆமணக்குச் செடி நடுவதன் மூலம் அதில் உள்ள அதிகமான பூச்சி எது என கண்டறியலாம்.

தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டையை அரைத்துப் பயிர்களில் தெளித்து விடவும்.

இதனால் தீமை செய்யும் பூச்சிகளுக்கு இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்பட்டு அழிந்துவிடும்.

மேலும் வரப்பு ஓரங்களில் மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும் செண்டுமல்லி சூரியகாந்தி போன்ற செடிகளை பயிரிடலாம் .அவை நன்மை செய்யும் பூச்சிகளை தன்வசம் கவர்ந்து இழுக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories