நன்மை செய்யும் பூச்சிகள்

தேனீக்கள்

தேனீக்கள் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் ஆகும். இவை பூக்களில் மகரந்த சேர்க்கைக்கு மிகவும் உதவுகிறது.தேனீக்கள் அதிகரிக்க சர்க்கரை தண்ணீர் கரைசல் தெளித்தல் அதிகமாகும்.

80% பூக்கள் அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள்உதவுகின்றன. தேனீக்கள் பூவுக்குபூ சென்று மகரந்தத்தை சேகரிக்க எல்லாவற்றையும் ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு கடத்துவதால் பூக்கள் இடையே சூலுர (கருவுற) உதவுகின்றது இதனால் சில மரம் செடிகள் காய்த்து விதையிட்டு இனம் பெருக்குவதில் தேனீக்களின் பங்கு இருக்கிறது. இதனை பூந்துகள் சேர்க்கை(மகரந்த செயர்கை என்பர்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories