கதிர்களில் முதிர்ந்த இலைகள் பழுப்பு நிறமாக மாறியவுடன் கதிர்களை மட்டுமே தனியாக அறுவடை செய்ய வேண்டும். மழை நேரங்களில் அறுவடை செய்தால் பூஞ்சாணம் தாக்கி கதிர்களை தனியே பிரித்து உலரவைக்கவேண்டும். நெல்மணிகளை தூ ற்றிவிட்டு அதில் உள்ள இலைகள் சருகுகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
தானியங்களில் கல்,மண் போன்றவற்றை நீக்கிவிட வேண்டும். அதிக காலம் சேமிக்க வேண்டியிருந்தால் தானியங்களை சேமிப்பு காலநிலை சேமிக்க வேண்டும்.
பொதுவாக காயவைத்த தானியங்களை சேமித்து வைக்கும் போது மாதம் ஒரு முறை வெயிலில் காயவைத்து பிறகு உலரவைத்து சேமிப்பது முக்கியம் .உளுந்து ,துவரை உள்ளிட்ட தானியங்களையும் கல் தூசி நீக்கிய சேமிப்புகளில் இட்டு சேமித்து வைக்கலாம்.