ஆமணக்குச் செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும்.ஒரு வகையான புதர்ச் செடியாகும்.
பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும்.
இதன் தண்டுப் பகுதியில் வெண்மையான மாவுப் படிந்து காணப்படுகின்றன.
பொதுவாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தரிசு நிலங்களிலும் இவை வளர்கின்றன.
எள்ளு
இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகும்.
எள்ளில் கருப்பு எள் மற்றும் வெள்ளை என இரு வகைகள் உள்ளன.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்க்கப்பட்ட செடியாகும்.
பிறகு சீனா ,தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து ,துருக்கி ,மெக்சிகோ ,நைஜீரியா, வெனிசூலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் எல் பயிரிட ஆரம்பித்தனர்.